Welcome to Heaven

Wednesday, December 8, 2010

The worries of srilanka

இன்றைய யாழ்ப்பாணத்தின் நிலையை நினைத்தால் கண்ணீர்த் துளிகள் மட்டுமே காணிக்கையாக எஞ்சி நிற்கும்.  இன்றைய பெண் சமுதாயமே ஒட்டு மொத்தமாக நாணி நிற்கவேண்டிய கேவல நிலை.

நன்கு பெயரறியப்பட்டு புகழின் உச்சத்தில் உள்ள சில பெண் பாடசாலை மாணவிகளின் ஒழுக்க நிலை மிகவும் வெட்கக்கேட்டை உருவாக்கியுள்ளது.


தமிழ்ப் பெண்களுக்கேயான தனித்தன்மை இழக்கப்பட்டு வருகின்றமையை நாம் தெளிவாக அவதானிக்கலாம். குறித்த மாணவிகள் இளவயது கற்பம் காரணமாக வைத்தியசாலையில் சிகிட்சை பெற்றுவரும் நிலையில், பாடசாலையிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.


இத்தகைய சீர்கேடுகளுக்கு பல்வேறுபட்ட காரணங்கள் கூறப்பட்டாலும் தெ.இலங்கை சுற்றுலாப்பயணிகளின் வருகையே முக்கிய காரணமாக சமூகத்தினர் குறிப்பிடுகின்றனர்.


எது எவ்வாறிருப்பினும் தமிழ்ப் பெண்களுக்கேயான தனித்தன்மை போற்றப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே, விழித்திடுங்கள்...உங்கள் உறவுகளை சரியான பாதையில் வழிநடாத்துவது உங்கள் கைகளிலேயே உள்ளது....!!!


                                        விழித்திடு......சமுதாயமே....                                               
                                                    விழித்திடு!

Greek

கிரேக்க மக்கள் சில புரான நம்பிக்கைகளை உடையவர்கள் அவர்களின் கடவுள் பெயர் சுஸ்.
 நான் படித்த சில விசயங்களை உங்களுடன் பஹிர்ந்து கொள்ள விரும்புகிரேன்.



இவை அனைத்தும் சுஸ் கடவுளின் படங்கள். அவர் ஒலிம்புஸ் எனப்படும் சொர்க்கத்தில் வசிப்பதாக புராணம் சொல்கிறது ஆனால், அவரை எதிர்த்து அவர் மக்களே நாங்கள் கடவுளை காட்டிலும் பலசாலிகள் என்று கடவுளை எதிர்த்து போராடினார்கள். மக்களின் பக்கம் இருந்த கடவுள் சக்தி பெற்ற ஒரு வீரனின் பெயர் தான்  க்ரேடோஸ்.


       
  இவை க்ரேடோஸ் உடைய படங்கள். 
இவர்கள் இடையே நடக்கும் போரினை மையமாமாக கொண்ட வீடியோ கேம் தான் "காட் ஆப் வார்"

Dreams